வணக்கம் நண்பர்களே ! முந்தைய பாகத்தில் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி? என்று ஒரு அறிமுக பதிவை பார்த்தோம். இப்போது இந்த பாகத்தில் உங்களிடம் ப்ளாக் மற்றும் வெப்சைட் இல்லாமலியே பணம் சம்பாதிப்பது எப்படி என்று கற்று தர போகிறோம் நாங்கள்.
இதற்க்கு உங்களிடம் தேவையானது சில MP3 பட பாடல்கள் அல்லது video அல்லது உங்களிடம் உள்ள இலவச software set up file, மொத்தத்தில் உங்களிடம் இனைய உலகில் இன்றி அமையாத எப்போதுமே இன்டர்நெட் உபயோகிப்பவர்களால் அடிக்கடி தேவைப்படும் FILES இருக்க வேண்டும்.
சரி முக்கிய பகுதிக்கு செல்வோம், இந்த FILES களை ஒரு FILES UPLOAD செய்யும் இலவச Website ல் Upload செய்ய வேண்டும், பிறகு அந்த FILES Link களை உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் அல்லது FORUM / WEBSITE / BLOG களில் இட்டு விடவேண்டும், நீங்கள் உங்கள் FILES LINK களை இடவேண்டிய வெப்சைட் உங்களின் FILES களை பொருத்து அமையும்.
இந்த files களை இலவசமாக upload செய்ய உங்களுக்கு ஒரு தளம் வேண்டும் அல்லவா? இதோ அதற்கான தளம் FILESERVE.COM , இந்த தளம் files மூலமாக பணம் சம்பாதிப்போருக்கு சிறந்த FREE UPLOAD SERVICE WEBSITE ஆகும்.
இதில் நீங்கள் UPLOAD செய்யும் files களை டவுன்லோட் செய்யும்போது உங்களுக்கு MONEY EARNINGS ஆரம்பிக்கும், 1 file 1000 முறை டவுன்லோட் செய்தால் 25 $ வரை இவர்கள் தருகிறார்கள்.
FILESERVE ன் DOWNLOAD RATE மற்றும் COUTRY GRADE முறை
Fileserve ஒவ்வுறு file டவுன்லோட் செய்யும் போதும் கிடைக்கும் Earnings Country Wise பிரித்து உள்ளது அதன் விவரத்தை அந்த தளத்தில் பார்த்து தெரிந்து கொள்க.
FILESERVE இன் சிறப்பு அம்சங்கள் :
- நீங்கள் இந்த தளத்தில் 500 GB storage கொண்ட அளவு வரை FILES களை UPLOAD செய்யலாம்.
- நீங்கள் Refer செய்யும் நபர் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து உங்களுக்கு 25% சதவிகித அமௌன்ட் உங்களுக்கு கிடைக்கும்.
- 1 File கடைசி 60 days, download செய்யப்படாமல் இருந்தால் file delete செய்யப்படும்
- ஒவ்வொரு 20 $ earnings இன் போதும் அந்த வார MONDAY அன்று PAYOUT செய்யப்படும். Paypal / Webmoney/ Alertpay மூலமாக பணம் பரிமாற்றம் செய்யப்படும்.
இப்போதே கீழே உள்ள Banner ஐ கிளிக் செய்து Fileserve ல் சேர்ந்து பணம் சம்பாதிக்க ஆரம்பிங்க.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தொடர்பு கொள்க tutorstamil (at) gmail.com என்ற E-MAIL ID மூலமாக தொடர்பு கொள்க 24 X 7 Service Free.


2 comments:
நீங்கள் கூறிய fileserve ல் register செய்தேன் ஆனால் file upload ஆகமாட்டேங்குது என்ன செய்வது கூறுங்களேன். என்னிடம் பிளாக்கர் வலைப்பூவும் உள்ளது.
Post a Comment