Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

அறிவிப்பு : வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்



வாசகர்கள் அனைவர்க்கும் இதனை வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம், MEGAUPLOAD.COM அமெரிக்க அரசினால் சீல் வைக்கப்பட்டதால் கீழ் வரும் அணைத்து தளங்களும் கோப்புகளுக்கு பணம் தரும் சேவையை தற்போது நிறுத்தி வைத்துள்ளன.
  • FILESONIC.COM
  • FILESERVE.COM
  • HOTFILE.COM
  • FILESFLASH.COM
பிற ஏனைய தளங்களும்தங்களது சேவையை நிறுத்தி உள்ளன, இனைய பயன்பாட்டாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர், வாசகர்களே கவலை வேண்டாம், உங்களுக்கு சிறந்த தளங்கள் எது என்பதை பின்வரும் பதிவுகளில் விளக்குவோம். அதுவரை மேலே உள்ள தளங்களை பயன்படுத்துவதை நிறுத்தி வைக்கவும்.

நன்றி பண மழை பொழிய காத்து இருங்கள்...