இன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி? டாலர் மழையில் நனைய வைக்கும் filesonic தளம் - பாகம் 4

Upgrade to a FileSonic Premium account and download at incredible speed!

வணக்கம் நண்பர்களே, இன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி? என்ற புதிய பகுதியில் நாம் Files களை கொண்டு எப்படி பணம் இன்டர்நெட்டில் சம்பாதிப்பது என்று பார்த்தோம், அதன் தொடர்ச்சியாக நான்காம் பாகமான இப்பகுதியில் சில வாசகர்களின் சந்தேகங்களுக்கு  விடையளித்து விட்டு பிறகு, ஒரு அருமையான files hosting தளத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.

வாசகர்கள் பலருக்கு ஒரு சந்தேகம் மீண்டும் மீண்டும் எழுகிறது , என்னவென்றால் நாங்கள் கொடுத்துள்ள link கள் மூலமாக சேர்ந்து விட்டால் உடனடியாக 100 $ வந்துவிடும் என்று நினைக்கிறார்கள். அப்படி இல்லை நாங்கள் இதுவரை உங்களுக்கு கற்பித்தது ஆரம்ப நிலை மட்டுமே, நாங்கள் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு files hosting தளத்தை பற்றி நன்கு ஆராய்ந்து அதில் உள்ள நிறை குறை களை உங்களுக்கு சுட்டி காட்டி எவ்வாறு அந்த இணையதளத்தில் சேர்ந்து உங்களிடம் உள்ள files கள் மூலமாக சம்பாதிப்பது என்று விளக்குகிறோம்.

அதற்க்கு நீங்கள் நாங்கள் சொன்ன link ன் வழியாக புதிய கணக்கு (account )  ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் பிறகு உங்களிடம் உள்ள files களை அதில் upload செய்திட வேண்டும், பின்னர் அந்த download link களை நாங்கள் வழி காட்டும் தளத்தில் இட்டாலே போதும் உங்களுக்கு 100 $ உறுதி. இதற்க்கு எங்களால் 100 % கியாரண்டி தர முடியும்.
Get $10 for every Premium Sale you bring in, regardless of its price with FileSonic.com! 
குறிப்பு : நாங்கள் கொடுத்துள்ள லிங்க் களின் வழியாக சேரும் வாசகர்கள் அவர்களது account referral ID கொண்டு அவர்கள் நாங்கள் சொன்ன link களின் வழியாகத்தான் சேர்ந்தார்கள் என்று ஊர்ஜிதப்படுத்திய பின்னரே உங்களுக்கு சிறந்த tips மெயில் மூலமாகவோ நேரடி தொலைபேசி வாயிலாகவே அல்லது remote server மூலமாகவோ உங்களுக்கு கண்டிப்பாக பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு வாசகர்களின் BEST earnings Proof கண்டிப்பாக அவர்களின் விருப்பத்துடன் இங்கே காண்பிக்கப்படும்.

Dollar $$$  மழையில் உங்களை நனையசெய்யும் filesonic தளம் :

$10 Pay-Per-Sale + 20% Referral! Maximum earnings, all the time with FileSonic.com! 
ஒவ்வொரு files hosting தளமும் ஒவ்வொரு வசதியை தருகின்றன, Filesonic ன் சிறப்பே அது அளித்துள்ள premium sale ன் commision தான், ஒவ்வொரு premium sale க்கும் அது 17 $ வரை தருகிறது . அதே போல் ஒவ்வொரு 1000 download களுக்கும் 35 $ வரை தருகிறது, அதே போல் இந்தியாவிலிருந்து download செய்யப்படும் files களுக்கு சிறந்த rank வழங்குகிறது minimum 2 $.

இதில் பணம் சம்பாதிக்க 5 options உள்ளன :
  1. ஒவ்வொரு premium sale க்கும் 15 $ தரும் முறை - இதை எப்போது வேண்டு மானாலும் வேறு முறைக்கு மாற்றி கொள்ளலாம் 
  2. ஒவ்வொரு Normal   sale க்கும் 85 % money அல்லது 17 $ வரை - இந்த முறை தற்போது புதிதாக சேருவோருக்கு மட்டுமே பொருந்தும் 
  3. ஒவ்வொரு 1000 டவுன்லோட் களுக்கும் 35 $ வரை வழங்கும் திட்டம் - இது தான் எல்லோருக்கும் சிறந்தது 
  4. ஒவ்வொரு premium sale க்கும் 60 % 
  5. கூட்டு முறையில் 50 % டவுன்லோட் முறையிலும் + 30 % premium sale அல்லது 5 $ premium sale
இதில் உள்ள ஒரு குறை என்னவென்றால் நீங்கள் இலவச சந்தாதார ராக தொடரும் பட்சத்தில் உங்கள் file ஏதேனும் கடைசி 30 நாட்களுக்கு தொடர்ந்து download செய்யப்படாமல் இருந்தால் அது delete செய்யப்படும் நிலைமைக்கு நேரிடும். ஆகவே நீங்கள் கொஞ்சம் பணம் கைக்கு வந்த உடன் premium account டுக்கு மாறி விடவும்.

மொத்தத்தில் உங்களது files களுக்கு இந்திய அளவில் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும் பட்சத்தில் இந்த தளத்தில் உங்கள் files களை upload செய்து பணம் சம்பாதிக்கலாம்.

என்ன வாசகர்களே விரைவில் கீழே உள்ள Banner link மூலமாக புதிய account ஒன்றை உருவாக்கி கொண்டு எங்களை தொடர்பு கொள்ளுங்கள் , உங்களுக்கு சிறந்த tips இலவசமாக தரப்படும். வாரம் 100 $ சம்பாதிக்க நாங்கள் கியாரண்டி தருகிறோம்.

Get up to $35 / 1000 downloads with FileSonic.com We pay for all countries! $10 Pay-Per-Sale + 20% Referral! Maximum earnings, all the time with FileSonic.com!


எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மெயில் : tutorstamil(at)gmail.com என்ற முகவரியில் உங்கள் phone number ஐ தெரியப்படுத்தவும் உங்கள் கேள்விகளுடன், உடனுக்குடன் உங்களுக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம்.

Paypal Account தொடங்குவது எப்படி? How to Create Paypal Account?


நீங்கள் ஆன்லைன் ல் பணம் சம்பாதிக்க அசைப்படுபவரா? அப்படியானால் நீங்கள் கட்டாயம் Paypal Acount Create செய்தே ஆகவேண்டும்.

Paypal Account மூன்று விதத்தில் உள்ளது Personal, Premier, Business, இதில் Premier account create பண்ணவே நாங்கள் உங்களை சிபாரிசு செய்கிறோம்,
நீங்கள் பெரிய Business செய்ய போகிறீர்கள் என்றால் Business Account பயன்படுத்தவும்.

நான் ஏன் PayPal Account Create செய்திட வேண்டும்?

நீங்கள் இன்டர்நெட்டில் வணிகம் செய்தாலும் சரி ஏதேனும் தொழில் செய்தாலும் சரி உங்களுக்கு என்று Internet Banking Service தேவை அதற்காகத்தான் இந்த PayPal உதவுகிறது.

உதாரணத்திற்கு நமது தளத்தின் கடந்த பதிவில் சில Filehosting Website களில் எப்படி பணம் சம்பாதிப்பது என்று பார்த்தோம். அதில் அவர்கள் நீங்கள் Upload செய்திட்ட Files களின் Downloads களுக்கு தகுந்த மாதிரி குறிப்பிட தொகையை தருவார்கள், அந்த தொகை எப்படி உங்கள் கைக்கு வரும் என்றால், அங்கே Filehosting தளத்தில் நீங்கள் உங்கள் Paypal அல்லது Alertpay (இதுவும் Paypal போலதான்) ID யை இடவேண்டும், பின்னர் அவர்கள் அனுப்பிய தொகை Paypal / Alertpay கணக்கிற்கு வந்துவிடும். பிறகு நீங்கள் உங்கள் வங்கி கணக்கிற்கு
உங்கள் பணத்தை Withdraw செய்து கொள்ளலாம்.

Paypal Account Create செய்ய உங்களிடம் தேவையானது:

கண்டிப்பாக உங்களிடம் PAN CARD இருக்க வேண்டும்,
வங்கி கணக்கு இருந்தாக வேண்டும் அப்படி இல்லையேல் அவர்கள் (Paypal) Check மூலமாக உங்கள் முகவரிக்கு பணத்தை அனுப்பி வைப்பார்கள்.
Paypal Account Confirm செய்ய வங்கி கணக்கு இருந்தாக வேண்டும் , Confirm செய்யும்போது அவர்கள் (Paypal) இரு சிறிய தொகையை உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பி வைப்பார்கள்.

அந்த சிறு தொகையை மீண்டும் நீங்கள் Paypal தளத்தில் Enter செய்யும்போது உங்கள் கணக்கு முழுதாக Verify செய்யப்பட்ட கணக்காக மாறும் பின்னர் நீங்கள் எந்த வித தடையும் இன்றி பணத்தை உங்கள் வங்கி கணக்குக்கு பரி மாறி கொள்ளலாம், அப்படி உங்களிடம் வங்கி கணக்கு இல்லையென்றால் நீங்கள் முழுமை பெறாத Paypal கணக்கை தான் பயன்படுத்த நேரிடும் பின்னர்
குறிப்பிட்ட தொகையை மட்டும் தான் நீங்கள் மாதம் என்ற விதத்தில் காசோலையாக (Check) ஆக பெறலாம்.

Paypal ல் முக்கியமான ஒன்று Paypal Current Amount ல் இருந்து நீங்கள் இணையத்தில் எந்த ஒரு பொருளையோ வாங்க முடியாது, நீங்கள் அந்த தொகையை வங்கி கணக்கிற்கு மாற்றி பின்னர் அதன் மூலமாக தான் நீங்கள் எந்த ஒரு பொருளையும் வாங்கலாம். இதற்க்கு கண்டிப்பாக உங்கள் Credit Card டை பயன்படுத்தி வாங்க வேண்டும் (இந்திய பயனாளர்களுக்கு மட்டும் இப்படி இதர நாட்டினருக்கு
Debit Card போதுமானது)

சரி நண்பர்களே இப்போதே கிழே உள்ள Referral Link மூலம் Paypal மூலம் சேர்ந்து பயனடையுங்கள்.

Sign up for PayPal and start accepting credit card payments instantly.

குறிப்பு : நண்பர்களே உங்களுக்கு Paypal Account Create செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால் கிழே உள்ள கருத்து பகுதியின் மூலமாக கேட்கலாம் அல்லது tutorstamil-(at)-gmail.com என்ற முகவரியில் ஆன்லைன் ல் இலவசமாக நீங்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம்.

இணையத்தில் பணம் -பணமழை கொட்டும் தளம் - Part 3


அன்பு நண்பர்களே வணக்கம், கடந்த பதிவில் வீடியோ Upload செய்யும் தளமான FILESERVE.COM ல் எப்படி பணம் சம்பாதிப்பது என்று பார்த்தோம், சில நண்பர்கள் நாங்கள் கொடுத்த REFERRAL லிங்குகள் மூலமாக NEW ACCOUNT OPEN செய்து 1 வாரத்திலியே குறிப்பிடும்படியான EARNINGS பெற்றனர். மேலும் சில நபர்கள் TUTORSTAMIL(at)GMAIL.COM என்ற மின்னஞ்சல் மூலமாக ஆன்லைன் ல் சில டிப்ஸ் களை பெற்று அதன் படி அவர்கள் பயனடைந்தனர்.

NOTE : இங்கு உள்ள லிங்க் கள் (REFERRAL LINK ) மூலமாக புதிய கணக்கை துவங்கும் நண்பர்களுக்கு மேலும் சில சிறந்த டிப்ஸ் வழங்கப்படும்.


நண்பர்களே இந்த பதிவில் இப்போது உங்களுக்கு புதிய ஒரு சிறந்த files upload செய்யும் தளமான FILESFLASH.COM  WEBSITE உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த தளத்தின் மிக சிறந்த வசதி என்ன வென்றால் FREE USER  க்கு file களை STORE  செய்யும் வசதி 180 நாட்களுக்கு வரை வழங்கி உள்ளனர்.

மேலும் சில சிறப்பு அம்சங்கள் : 
  • நீங்கள் upload செய்யும் files  களை download செய்யும்போது 1000 டவுன்லோட் களுக்கு 45 $ வரை கொடுக்கபடுகிறது. 
  • உங்கள் பிளே களின் லிங்க் கள் மூலமாக சேரும் ஒவ்வொரு premium account க்கும் 55 % sales amount கிடைக்கும்
  • அல்லது இரண்டு முறைகளிலும் சேர்ந்து 50 % என்ற விதத்தில் பகிர்ந்து அளிக்கும் முறையும் உள்ளது.
  • நீங்கள் upload செய்த files கள் கடைசியாக download செய்யப்பட்ட  காலத்தில் இருந்து 180 நாட்கள் வரை delete செய்யாமல் பாதுகாக்கப்படும்
  • உங்கள் files link கள் மூலமாக யாரேனும் புதிதாக கணக்கு துவங்கினால் உங்களுக்கு அவர்களின் earnings இல் 20 % வரை கிடைக்கும்.
இப்படி சிறந்த சிறப்பு அம்சங்களை வழங்கி வருகிறது filesflash.com தளம்.

நண்பர்களே கிலே உள்ள referral link கள் மூலமாக உங்கள் New Account டை இப்போதே ஆரம்பியுங்கள் இப்போதே எங்கள் உதவியுடன் இணையத்தில் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.


http://filesflash.com/signup.php?r=BIRUDDOZ


http://filesflash.com/premium.php?r=BIRUDDOZ

முக்கிய குறிப்பு : இந்த தளத்தில் உள்ள referral link கள் மூலமாக new Account open செய்யும் அனைவருக்கும் ஒரு வாரத்தில் 100 $ earn பண்ணும் முறையை online ல் TUTORSTAMIL(at)GMAIL.COM என்ற மின்னஞ்சல் மூலமாக உதவிகள் செய்யப்படும்.

இணையத்தில் பணம் - PART 2 - Money Making Tips

FileServe
வணக்கம் நண்பர்களே ! முந்தைய பாகத்தில் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி? என்று ஒரு அறிமுக பதிவை பார்த்தோம். இப்போது இந்த பாகத்தில் உங்களிடம் ப்ளாக் மற்றும் வெப்சைட் இல்லாமலியே பணம் சம்பாதிப்பது எப்படி என்று கற்று தர போகிறோம் நாங்கள்.

இதற்க்கு உங்களிடம் தேவையானது சில MP3 பட பாடல்கள் அல்லது video அல்லது உங்களிடம் உள்ள இலவச software set up file, மொத்தத்தில் உங்களிடம் இனைய உலகில் இன்றி அமையாத எப்போதுமே இன்டர்நெட் உபயோகிப்பவர்களால் அடிக்கடி தேவைப்படும் FILES இருக்க வேண்டும்.

சரி முக்கிய பகுதிக்கு செல்வோம், இந்த FILES களை ஒரு FILES UPLOAD செய்யும் இலவச Website ல் Upload செய்ய வேண்டும், பிறகு அந்த FILES Link களை உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் அல்லது FORUM / WEBSITE / BLOG களில் இட்டு விடவேண்டும், நீங்கள் உங்கள் FILES LINK களை இடவேண்டிய வெப்சைட் உங்களின் FILES களை பொருத்து அமையும்.

இந்த files களை இலவசமாக upload செய்ய உங்களுக்கு ஒரு தளம் வேண்டும் அல்லவா? இதோ அதற்கான தளம் FILESERVE.COM , இந்த தளம் files மூலமாக பணம் சம்பாதிப்போருக்கு சிறந்த FREE UPLOAD  SERVICE WEBSITE ஆகும்.

FileServe
இதில் நீங்கள் UPLOAD  செய்யும் files களை டவுன்லோட் செய்யும்போது உங்களுக்கு MONEY EARNINGS ஆரம்பிக்கும், 1 file 1000 முறை டவுன்லோட் செய்தால் 25 $ வரை இவர்கள் தருகிறார்கள்.

FILESERVE ன் DOWNLOAD RATE மற்றும் COUTRY GRADE முறை
Fileserve ஒவ்வுறு file டவுன்லோட் செய்யும் போதும் கிடைக்கும் Earnings Country Wise பிரித்து உள்ளது அதன் விவரத்தை அந்த தளத்தில் பார்த்து தெரிந்து கொள்க.

FILESERVE இன் சிறப்பு அம்சங்கள் :

  • நீங்கள் இந்த தளத்தில் 500 GB storage கொண்ட அளவு வரை FILES களை UPLOAD செய்யலாம்.
  • நீங்கள் Refer செய்யும் நபர் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து உங்களுக்கு 25% சதவிகித அமௌன்ட் உங்களுக்கு கிடைக்கும்.
  • 1 File கடைசி 60 days, download செய்யப்படாமல் இருந்தால் file delete செய்யப்படும்
  • ஒவ்வொரு 20 $ earnings இன் போதும் அந்த வார MONDAY அன்று PAYOUT செய்யப்படும். Paypal / Webmoney/ Alertpay மூலமாக பணம் பரிமாற்றம் செய்யப்படும்.
இப்போதே கீழே உள்ள Banner ஐ கிளிக் செய்து Fileserve ல் சேர்ந்து பணம் சம்பாதிக்க ஆரம்பிங்க.
FileServe FileServe

உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தொடர்பு கொள்க tutorstamil (at) gmail.com என்ற E-MAIL ID மூலமாக தொடர்பு கொள்க 24 X 7 Service Free.

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?


ஒவ்வொரு இன்டர்நெட் பயன்பாட்டளரும் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று யோசித்து கொண்டு இருக்கிறார்கள். இணையத்தில் பணம் பண்ணுவது என்பது எளிமையான காரியம் கிடையாது. அதற்கு மிகுந்த பொறுமையும் சற்று கடின உழைப்பும் இருக்க வேண்டும்.

எப்படி தொடங்குவது ?

முதலில் நீங்கள் எந்த துறையில் உங்களுக்கு ஆர்வம் அதிகம் என்பதை உங்களை நீங்களே சுய சோதனை இட்டு கொள்ளுங்கள்.

பொதுவாக உங்களுக்கு புகைப்படம் சேகரிப்பதில் ஆர்வம் இருக்கலாம், BLOG எழுதுவதில் ஆர்வம் இருக்கலாம், உங்களுக்கு பிடித்தமான வீடியோ வை மற்றவர்களுக்கு நீங்கள் பகிர்வதில் ஆர்வம் இருக்கலாம். மொத்தத்தில் நீங்கள் உங்கள் திறமை என்ன என்பதை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

பிறகு நீங்கள் நினைத்த மாதிரி blog தொடங்குவதோ இல்லை மேலே சொன்ன ஒன்றை பின்பற்றுங்கள்.

தெரிந்து இருக்க வேண்டியவை: 

இந்த துறையில் புத்தம் புதியதாக நுழைபவர்கள் அறிந்து இருக்க வேண்டிய விசயங்கள் சில,

HTML KNOWLEDGE , இந்த ஒன்று மட்டும் தெரிந்தால் போதும் நீங்கள் பாதி கிணற்ற்றை தாண்டி விடலாம். இதனை எளிமையாக blogger ல் பதிவு post  எழுதும் பொது நீங்களே தெரிந்து கொள்ளலாம். இல்லையேல் இதே தளத்தில் உங்களுக்காக சில டிப்ஸ் களை HTML பற்றி நாங்கள் வழங்குகிறோம், ஐயம் இல்லை.

எளிதில் பணம் பண்ண கூடிய வழிகள் :

உங்களுக்கு எளிதில் பணம் சம்பாதிக்க வழிகளை நாங்கள் கற்று தருகிறோம் கவலை வேண்டாம் விடுங்கள். இந்த தளத்தை பின்பற்றியே வாருங்கள் கற்று தருகிறோம்.

வழிகள் நூறு அதில் எளிது சில கிழே,

  • blogger.com ல் ப்ளாக் தொடங்குவது
  • video upload செய்யும் தளங்கள் மூலமாக 
  • Adsense மூலமாக உங்கள் ப்ளாக் ல் விளம்பரங்களை  தோன்ற செய்து அதன் வழியாக பணம் சம்பாதிப்பது
  • உங்கள் தளத்தில் வேறு சில தளத்தின் LINK  களை வைத்து பணம் பெறலாம்.
சரி உங்களிடம் BLOG அல்லது WEBSITE இல்லாமலியே பணம் அள்ளலாம் அது எப்படி? காத்து இருங்கள்,  அடுத்த பாகத்தில் இருந்து உங்களுக்கு பண மழை கொட்டும்.

நோக்கியாவின் முதல் இரட்டை சிம் வசதி கொண்ட செல் போன்-Nokia-C1-00-Price


Nokia C1-00 Price in India–Nokia C1-00 Dual SIM GSM Mobile 

Nokia C1-00 Price in India–Nokia C1-00 Dual SIM GSM Mobile

முதன் முறையாக நோகியாவிடம் இருந்து இரண்டு சிம் கார்டுகள் கொண்ட Entry Level போன் இப்பொது மார்க்கெட்டில் வந்துள்ளது ... ஒரே நேரத்தில் ஒரு சிம் மட்டுமே USE செய்ய முடியும், DUAL STAND BY MODE கிடையாது...இதன் அறிமுக விலை Rs 1800...

இதன் சிறப்பம்சங்கள்:
  • Two SIM card support
    Enjoy the flexibility of two SIM cards in one phone – and switch between them at the touch of a button to stay in control of your calls.
  • Long-lasting battery
    Talk to your family and friends at length with the powerful, long-lasting battery.
  • FM radio and torch
    Stay entertained and informed wherever you are with the FM radio – and get quick access to practical features such as the built-in torch.
Nokia C1-00 Full Specification : 
  • Dimensions

    • Size: 107 x 45 x 15 mm
    • Weight (with battery): 72.9 g
    • Volume: 63 cc
  • Keys and input methods

    • Large keypad
    • Shortcut key for SIM switch
  • Available colours:

    • Red
    • Medium blue
  • Display and user interface

    • Size: 1.8-inch
    • Resolution: 128 x 160 pixels
    • Up to 65,000 colours
  • Operating frequency : Dual band 900/1800 MHz
  • Software platform & user interface : Symbian S30
  • Personal Information Management (PIM)

    • Calendar
    • Clock
  • SMS supported
  • Call management
  • Contacts: up to 500 entries
  • Integrated hands-free speakers
  • FM radio
  • Games included

Online Tamil Tutorials Now Started

Hi All Tamil friends, Now I started this Blog For Tamil & every one easily learn Web designing & Computer Tips, And Analys New Technologys, You can share your openion in Comments Area....

வணக்கம் தமிழ் இணைய நண்பர்களே, இந்த BLOG-ல் நான் உங்களுக்கு WEB DESIGNING, SEARCH ENGINE OPTIMIZATION (SEO) ஆகியவற்றை பற்றி கற்று தர போகிறேன். உங்கள் கருத்துகளை COMMENT FIELD-ல் சொல்லவும்...