இன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி? இரட்டிப்பு லாபம் தரும் HOTFILE தளம்! பாகம் 5


வணக்கம் வாசகர்களே இது வரை நாம் files களை கொண்டு பணம் இன்டர்நெட்டில் எப்படி சம்பாதிப்பது என்று பார்த்தோம் அதில் முன்று வகையான தளங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தினோம், பல வாசகர்கள் அதில் இணைந்து கொண்டு இப்போது கணிசமாக சம்பாதித்து வருகின்றனர். மீண்டும் மீண்டும் உங்களுக்கு சொல்கிறோம் நாங்கள் சொல்லும் referral link மூலமாக இணையும் வாசகர்களுக்கு மட்டுமே சிறந்த அறிவுரைகள் tips - gmail மூலமாக வழங்கப்படும்.


மிகவும் கவனிக்க கூடிய ஒன்று :

நாங்கள் உங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது பற்றி உங்களுக்கு உதவுகிறோம், நீங்கள் எங்களுக்கு எந்த பணமும் தரவேண்டியது கிடையாது. ஏனென்றால் நாங்கள் உங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறோம் அதோடு மட்டு மல்லாமல் நீங்கள் நாங்கள் சொல்லும் referral links மூலமாக சேரும்போது உங்கள் account name verification செய்து கொண்ட பின்னரே உங்களுக்கு mobile phone / gmail / skype மூலமாக உங்களுக்கு உதவிகள் வழங்கப்படும். இது மட்டும் அல்லது GOOGLE ADSENSE எப்படி APPROVE வாங்குவது என்பது பற்றி இனி வரும் பதிவுகளில் உங்களுக்கு உதவ உள்ளோம், நமது இந்த தளத்தை பின் தொடர்ந்து வாருங்கள் உங்கள் நண்பர்களிடமும் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.
இரட்டிப்பு லாபம் தரும் HOTFILE தளம் :

ஒவ்வொரு இன்டர்நெட் பயன்பாட்டளரும் ஒரு விதம், அதே போல்தான் நீங்கள் சம்பாதிக்கும் விதமும் இன்டர்நெட்டில் மாறுபடும், உங்களின் தேவை மற்றும் உங்கள் files களின் demond ஐ பொருத்து நீங்கள் தேர்ந்தெடுக்கும் FILE HOSTING தளமும் கண்டிப்பாக மாறுபடும்.

நீங்கள் உங்கள் files களை நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும் அதே சமயத்தில் இரட்டிப்பு லாபம் வேண்டுமானால் FILESONIC.COM தளத்தை பயன்படுத்தலாம் அதே நேரத்தில் நீங்கள் PREMIUM MEMBERSHIP காசு கொடுத்து வாங்க வேண்டும். இல்லை எனக்கு காசு கொடுத்து PREMIUM MEMBERSHIP வாங்க விருப்பம் இல்லை அதே நேரம் FILES களும் நீண்ட நாட்கள் DELETE செய்யப்படாமல் இருக்கவேண்டும் மற்றும் இரட்டிப்பு லாபம் பெற வேண்டும் என்றால் நீங்கள் கண்டிப்பாக HOTFILE தளத்தை தான் பயன்படுத்த வேண்டும், ஏனென்றால் இங்கு தான் இரட்டிப்பு லாபம் மற்றும் உங்கள் FILES கடைசியாக DOWNLOAD செய்யப்பட பின்னர் 90 நாட்களுக்கு பின்னர் தான் அவர்கள் DELETE செய்வார்கள் ஆகவே நீங்கள் இந்த தளத்தை கண்டிப்பாக பயன்படுத்தலாம்.


இதோ HOTFILE தளத்தின் சிறப்பு அம்சங்கள்:
  1. இதில் RANK SYSTEM AND COUNTRY GRADE SYSTEM என்று இரண்டு வகை உள்ளது, இது FILES கள் டவுன்லோட் செய்யப்பட அதிகரிக்கும்.
  2. ALERTPAY / PAYPAL / WEBMONEY வாயிலாக பணம் பரிமாற்றம் நடைபெறுகிறது
  3. குறைந்த பட்ச அனுப்பும் தொகை 15 $
 என்ன வாசகர்களே கண்டிப்பாக இந்த தலத்தில் சேருங்கள் உங்களுக்கு இரட்டிப்பு லாபம் உறுதி, கீழே உள்ள REFERRAL LINK மூலமாக புது கணக்கு ஒன்றை ஆரம்பித்து விட்டு TUTORSTAMIL at GMAIL.COM என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும் உங்களுக்கு உதவிகளை வழங்க காத்து இருக்கிறோம்.


குறிப்பு : இன்னும் சில தினங்களில் BLOGGER தொடங்குவது மற்றும் அதனை வைத்து எப்படி GOOGLE ADSENSE APPROVAL வாங்குவது எப்படி என்பதை விளக்கமாக சொல்லி தருகிறோம், அதே போல் இன்னும் சில தினங்களில் TWITTER / FACEBOOK PAGE / SKYPE கணக்குகள் TUTORTAMIL தளத்திற்கு ஆரம்பிக்க இருக்கிறோம் உங்கள் ஆதரவை நீங்கள் தொடர்ந்து தாருங்கள். உங்களது கேள்விகள் மற்றும் பின்னுட்டங்களை TUTORSTAMIL at GMAIL.COM என்ற முகவரியில்  தொடர்பு  கொண்டு  தெரியப்படுத்தவும்